பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் ஆற்றுப்படை விளக்கம் 3

கிரம்ப உண்டு, விழா நடந்து முடிந்து மறுநாள் உணவே வேண்டாமல் வேறு இடங்களுக்குப் போவோம் என்று எண்ணியவனே, தடாரி வாசிக்கும் முறைகளே யெல்லாம் அறிந்த பொருகனே' என்று அவனை விளிக்கிருன். -

'அரு.அ யாணர் அகன்றலைப் பேருர்ச் சாறுகழி வழிநாள் சோறுகசை உருது வேறுபுலம் முன்னிய விரகு அறி பொருநl'

என்றும் அருத புது வருவாயையும் அகன்ற இடங் களையும் உடைய புெரிய ஊர்த் திருவிழாவுக்குச் சென்று பலவகை உணவுகளே உண்டு, விழா முடிந்த மறுநாள் உணவில் விருப்பம் பெருமல், வேறு இடங்களை எண்ணிப் புழங்க, வாசிக்கும் உபாயங்களே எல்லாம் அறிந்த பொருநனே! -

யாணர் - புது வருவாய்; செலவிடச் செலவிட மேலும் மேலும் வரும் வளம். யாணர் - அழகுமாம். தலே - இடம். பேரூர் ஆதலின் பல வகையான விரிவான இடங்களை ஆயிற்று. விழாவுக்குப் பல ஊர்களினின்றும் வரும் பெருந் தொகையினராகிய மக்களுக்கும் இடங் கொடுக்கும் விரி வைச் சொல்லியபடி. சாறு - விழா. வழிநாள் - மறுநாள் கசை - விருப்பம். புலம்-ஊர். முன்னிய-செல்ல விரும்பிய. வேறிடத்தில் வேறு வகையான இன்பங்களைத் துய்க்கலா மென்று அங்கே செல்ல எண்ணினான். விரகு உபாயம்; தட்ாரிப்பறையும் - வாசிக்கும் பலவகை முறைகள்.

இனி யாழின் வருணனை வருகிறது. அதே யாழை ஒர் உறைக்குள் வைத்திருக்கிருர்கள். அதன் குடம் நடுவில் மேடாகவும் இரு பக்கமும் பள்ளமாகவும் இருக்கிறது. அதைப் பார்த்தால் மான்குளம்பி ல்ை அழுத்திய இடம்