பொருங் ஆற்றுப்பட்ை விளக்கம் 9 &
வெரூஉப்பறை நூவுலும் பரூஉப்பெருங் தடக்கை வெருவரு செலவின் வெகுளி வேழம் தரவிடைத் தங்கலோ விலனே வரவின்டப் பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்மெனச் செலவுகடைக் கூட்டுதிர் ஆயின், பலபுலந்து 175
நில்லா உலகத்து நிலைமை தூக்கிச் செல்கென விடுக்குவன் அல்லன்; ஒல்எனத் திரைபிறழிய இரும்பெளவத்து x கரைசூழ்ந்த அகன்கிடக்கை மாமாவின் வயின்வயின் நெறல் 180
தாழ்தாழைத் தண் தண்டலைக் ,
கூடு கெழீஇய குடிவயினம் செஞ்சோற்ற பலிமாந்திய
கருங்காக்கை கவவுமுனையின்
மனகொச்சி கிழலாங்கண் 185
ஈற்றியாமைதன் பார்ப்பு:ஒம்பவும், இளையோர் வண்டல் அயரவும், முதியோர் அவை புகு பொழுதில்தம் பகைமுரண்:செலவும், முடக்காஞ்சிச் செம்மருதில் - மடக்கண்ண மயில்ஆலப் 190
பைம்பாகற் ப்முந்துணரிய செஞ்சுஅளய கனிமாந்தி
அறைக் கரும்பின் அரிநெல்லின் இனக்களமர் இசைபெருக வறள் அடும்பின் இவர்பகன்றைத் 195