பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘94

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் தளிர்ப்புன்கின் தாழ்காவின் கனஞாழலொடு மரம்கு மீஇய அவண்முனையின் அகன்றுமாறி அவிழ்தளவின் அகன்தோன்றி.

ககுமுல்லை, உகுதேறுவிப்

பொற்கொன்றை, மணிக்காயா

கற்புறவின் நடைமுனையின்,

சுறவழங்கும் இரும்பெளவத்து

இறவு அருந்திய இனகாரை பூம்புன்னேச் சினச்சேப்பின்

ஓங்குதிரை ஒலிவெர் இத் . தீம்பெண்ணை மடற்சேப்பவும்,

- கோள்தெங்கின் குலைவாழைக்

கொழுங்காந்தள் மலர்காகத்துத்

தடிக்குடினருக் குடிப்பாக்கத் ...”

தியாம்வண்டின் கொணக்குற்ைபக்

கலவம்விரித்த மடமஞ்ஞை, நிலவெக்கர்ப் பலபெயரத்

தேன்கெய்யொடு கிழங்குமாறியோர்

மீன்கெய்யொடு மவுமறுகவும்

200

205

210

215