பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இருக்கை - குடியிருப்பு இருமை - கருமை இழை - அணிகலன் சரடு இளையோர் . இளைய பெண் - リ 3fr o -

இறுத்தல்- தங்குதல் . இறை கூடுதல் - அரசாளுதல் இன்மை - வறுமை - இனம் - கூட்டம்

ஈற்ரு: - கன்றை சன்ற 鲤一道、 ஈற் று ஆமை - குட்டியை

ஈன்ற ஆமை

உகிர் . கசும்

உந்துதல் - தெறித்தல் உயவுதல் - வருந்துதல்

உயிர்த்தல் -இளேப்பாறுதல்

உரு. அச்சம், சாயல் உருத்தல் - தோன்றுதல் உழுததல வருந்துதல உள்ளுதல் நினைத்தல் உளர்தல் - மீட்டுதல் - உளே குதிரையின் தலை

யாட்டம்

உறழ்தல் ஒென்றை விட்டு . . .

ஒன்றைத் தெறித்தல் ஊழ்- முறை . எக்கர் - மேடு

எய்த்தல் - இளைத்தல் எய்யாமை அறியாமை

எங் - கெருப்பு .

எருத்து கழுத்து எல்லே. பகல் எவ்வம் - வருத்தம் எழா ஆல் யாழ் எழுமதி - எழுந்திரு

| ஓரி - கழுத்தின் ஓவு - ஒழிதல்

பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

ஏடில் தாமரை - பொற்ரு

ւն 5ԾնքI

ஏடு - இதழ்

எழாத்தல் - மகிழ்தல்

எய்த்தல் ஒத்தல் ஏர். எழுச்சி

ஏழ் - ஏழுசுரம்

图剑- மெல்லியது

ஒக்கல் - சுற்றம் ஒதுங்குதல் கடத்தல் ஒய்யென - விரைவாக ஒரா அல் விடுதல் ஒருவுதல் - நீங்குதல் ஒழுகுதல் ஒழுங்குபடக்

திடத்தல், ஓடுதல், -

ஒற்றுதல் சேர்த்த்ல்

ஒன்றுதல் - பொருந்துதல்

அம்புதல் -பாதுகாத்து

வைத்தல்

மயிர்

கசடு - வடு . - கடல் தோள் - கடலில் நீரை முகத தில

- க்டுத்தல் - ஒத்தல்

கடை - கண்ட்சிப் பகுதி .

கடைக் கூட்டுதல் - தீர்மானம்

செய்தல் r

கண்- இடம், அடிக்கும் & Ado o is] -

கதிர் - கிரணம்

கதுமென - விரைவில்

கருவி - தொகுதி

கருனை, பெர்க்கா

கரைதல் - அழைத்தல்

கலம் - பாத்திரம்,