பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

சிறை - பக்கம், வரம்பு

சினை - கிளே

சுணங்கு - அழகுத்தேம்ல் Ց: Անծ) ԼՈ ա ஒசை

சுரிதல் - கிடைகுழலு மல்

சூடு . கெற்கதிர் குல் - கருப்பம்

செகில் - தோள்

செய் - வயல்,

செய்யார் ஏவல் செய்யாத

பகைவர்

செய்யோன் - சிவந்த நிறத்தை

உடையவன் செயிர்த்தல் - குற்றத்தைச்

செய்தல், வருத்தம் செய்தல் இசருக்கு - மகிழ்ச்சி

இசல்வு) ஒட்டம், போதல் சென்னி தலை -

சேத்தல் - தங்குதல்

ஞெரேரென - விரைவாக

தகை - தன்மை . தட - பெரிய, வளைந்த தடாரி உடுக்கை தடையா தடை இல்லாத தண்டலை சோஅல் தண்டுதல் - வற்புறுத்தல் தணடை - ஒருவகைக

காலணி தரவு - தருதல் தலே - இடம் , தலைக்கோள் . முதலில்

கொண்டது. தழி இய உடைய தவழ்க தவழ்தல்

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் .

தளவு - செம்முல்லை

தாக்குதல் - பொருதல் தாயம் - அரச உரிமை தாழை . தென் அனமரம் தாள். முயற்சி * தாறு - குதிரையை முடுக்கும்

தாற்றுக்கோல் தானே - படை

திர்தல் - தப்புதல்,

திரு . அழகு, செல்வம்,

திருமகள்

திரை . அலே _

திவவு - யாழின் வார்க்கட்டு

திறன் - வழி

திறை - கப்பம் திங்கரும்பு - இனிய கரும்பு

gl'豊よ உடுக்கை துத்தி - புள்ளி துயல்வருதல்_பொங்குதல் துரப்பு முடுக்குதல் துராஅய - அறுகம புலலால திரித்த பழுதை o துருவை - செம்மறிக்கிடாய்

துவர் - சிவப்பு

துவர - மிக

துற்றல் -தின்றல்

துன்னல் - தைத்தல்

தூக்குதல் - சீர்தூக்கிப்

பார்த்தல் . -

துரங்கு நடை-அசைந்த கடை

தெங்கு - தென்னே தெரிய்ல் - மாலை தெருமரல் - மனக் கவலை தெவ்வர். பகைவர்