162
பின்றை - பின்பு
புணர்தல் - கூடுதல் புரத்தில் - பாதுகாத்தல் புரவி - குதிரை புரைதல - ஒததல புலத்தல் வெறுத்தல் புல்ம் - காடு . புழுக்கல் - சோறு புறவு காடு புன்மை இழிந்தநிலை புனல்நீர் நீட்ன் - சோழ
நாட்டரசன்
பூ - பொலிவு -
பெட்டல் - விரும்புதல் பெண்ணை . ಠ್ಠH பெய்தல் - அணிதல் பெயர்த்தல் - நீக்குதல் பெயர்தல் - ஆடுதல் பெருந்தகு - பெருமை
தக்கிருக்கும்.
பை - பசிய பைத்தல் - படம் விரித்தல்
பொத்துதல் கூட்டித் தைத்தல், பொதிதல் பொருங்ண் - தடாரிப்பை
கொட்டுபவன் பொல்லம் கிழிசல் . . . . பொலங்கலம்-பொன்வட்டில் பொலிதல் - விளங்குதல் பொறை - பொறுத்தல்
போங்தை பனை போற்றுதல் விரும்புதல் போற்றுபு - பேணி
பொருநர் ஆற்றுப்படை விளக்கம்
போனவா - போனது என்ன
வியப்பு
பெளவம் - கடல்
மகிழ் - கள் மஞ்ஞை - மயில் மட்ம் அறியாமை, மண் - உல்கம், மார்ச்சனை மண்ணுதல் - ஆலங்கரித்தல் மணி நீலமணி மயிர்குறை கருவி . கத்தரி மரல் - ஒருவகை மரம் மரா - மராம ரம மருங்கு - இடம், பக்கம் மருப்பு - யாழின் தண்டு மருவு வாசித்தல் - மருள் - மயககம் மருளுதல் - கலங்குதல்,
மயங்குதல மழை - குளிர்ச்சி மறு - குற்றம் மறுகுத்ல் கொண்டுபோதல்,
துளும்புதல்
மா ஒரு வகை நில அளவு மாண் மாட்சிமைப்பட்ட மாத்திரை - பருவம் மாந்துதல் - தின்னுதல் மாயோள் - கரிய நிறத்தை
உடையவள் மால் . திருமால் - மாழாத்தல் - மயூங்குதல் மாறுத்ல் - கைவிடுதல்
| மாறுதலை - மாருன பண்பு
மான விலங்கு மானம் பெருமை மானுதல் ஒததல
முகிழ் - அரும்பு