பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

முடம் - வளைவு முரண் - மாறுபாடு முரவை முரிதல் - முல்லைத்திணை - காட்டு நிலம் முலேக்கோன் . முலையை

உண்டல் . முளேத்தல் . தோன்றுதல் முறையுளி - முறையாக முனுன்தல் - கருது கல் முனிகல் - வெற்த்தல் முனைதல் - வெறுத்தல்

மெய் - உடம்பு

மொக்குள் - கொப்புளம் மொய்ம்பு - வலிம்ை யாணர் செல்வ வருவாய் யாவதும் . சிறிதும்

வகுத்தல்- கூறுபடுத்தி விற்றல் - - வடித்தல் - உருவுதல் வண்ட்ல்- மகளிர் விளையாடும் இடம் - வன்மை - பெருமை . வம் - வாரும் வயின் - இடம் வரை - மலே 球> வரைப்பகம் . குளமும் மடு

வும் - வரைப்பு - மதில்_. வல்லே - விரைவில் வலத்தல் - கட்டுதல் வழங்குதல் - திரிதல் வளடி - அழகு வறன - பஞசம

வாக்குபு - வார்த்து வாயில் வழி

1 0 3

வார்தல் - நரம்புகளைக் கூடத்

தழுவுதல_ வாரி வரும் நீர்

வால் ஒளி- வெள்ளொளி | வானம் - மேகம்

விசித்தல் - கட்டுதல்,

போர்த்தல் விசும்பு வானம் . விடியல் - விடியற் காலம். விடுத்தல் - போகவிடுதல் விாகு - உபாயம், பணியார்ம் விலங்கல் - தவிர்தல் விளேயுட்டு - விளைவை

கி. விட யது - விறலியர்.சத்துவம்படப்பாடி

ஆடும் மகளிர் r

ఇటీ - L4 . . வீடு கல் - போதல் வீறு - வலிமை

வெம்மை - விருப்பம்

வெரீஇ அஞ்சி

வெருவருதல் .அச்சம்

தோன்றுதல் .

வெருஉ - அச்சம் _

வெள்ளி - விடியலில்

தோன்றும் கட்சத்திரம்

வென்வேல் - வெல்கின்ற

வேல்

வேட்டம் - வேட்டை

வேட்டல் - விரும்புதல் வேய்வை - குற்றம் வேர் - வேர்வை வேலி - வேலிகிலம் வேவை . வெந்தது

வேளாண்மை உபகாரம்

வைகல் - காள் வைப்பு இடம்