பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

போல அசைந்து தோன்றுகிறது. பழங்காலத்தில் பெண் காதுத் துவார்ம் நீண்டிருக்கும். அதில் அணிந்த குழை, ஊசலாடுவது போலத் தோன்றும். பொறை - பாரம்: அந்தக் குழையே அவளுக்குப் பாரமாக உள்ளதென்று. அவள் மென்மையைச் சுட்டியபடி. - -

அவள் காணமுடையவள். பெண்களுக்கு எல்லாக்

குணங்களிலும் சிறந்தது நாண், உயிரினும் சிறந்தன்று நானே' என்று பாடுவர் புலவர். அந்த காண் தம்மை கிமிர்ந்து பார்க்கச் செய்யாமல் தடுக்கிறதாதலின் அவள் தன் பிடரியைக் கீழே சாய்த்திருக்கிருள். அந்தப் பிடரி அழகாக இருக்கிறது. . . - காண் அடச் சாய்ந்த நலம்கிளர் எருத்தின்,

(காணம் தடுப்பதல்ை கீழே குனிந்த அழகு சிறந்த பிடரியையும். அட தடுக்க. கலம் - அழகு. கிளர் . மிக்குத் தோன்றும். எருத்து - பிடர். தலைகுனிந்திருப்பதல்ை' கழுத்தைவிடப் பிடரி கன்ருகத் தெரிகிறது.)

- அவளுடைய பருத்த தோள்கள் அசைகின்ற மூங்கிலப் போல இருக்கின்றன. அவளுடைய முன்கை மெல்லிய, மயிர்களே உடையதாகக் காட்சி அளிக்கிறது.

ஆடுஅமைப் பணத்தோள் அரிமயிர் முன்கை.

(ஆடுகின்ற மூங்கிலேப் போன்ற பருத்தலயுடைய தோளேயும், மென்மீையையுடைய மயிரைப் பெற்ற முன் கையையும் . - - -

ஆடு அசையும் அமை - முங்கில். பன - பருத்தல், அரிமயிர். மெல்லிதாகிய மயிர். மயிர் அடர்த்தியாக இருத்தல் அழகன் முதலின் அரிமயிர்' என்ருர்,)

- அவளுடைய விரல்கள் மென்மையானவை. உயர்ந்த மலையின் மேலே வளர்ந்திருக்கும் சாக்த்ளைப் போன்றவை.