பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 பொருள் ஆற்றுப்படை விளக்கம் பாற்பகை உழந்த நோயொடு சிவனி. . . |பரல் - சுக்காங்கல். பகை நடப்பதற்குப் பகையாகிய வருத்தம். சிவணி - பொருந்தி) - * . .

அப்படி கடந்தமையால் அவள் காலில் கெர்ப்புளங்கள் உண்டாகியிருக்கின்றன. அந்தக் கொப்புளங்கள் மரல் என்ற மரத்தில் பழுத்த பழம்போல இருக்கின்றன. அந்தக் கொப்புளங்களிலிருந்து நீர் துளும்புகிறது. & "

மரல் பழுத்தன்ன மறுகுநீர் மொக்குள். (மரல் - ஒருவகை மரம். மறுகுர்ே - துளும்பும் நீர். மொக்குள் - கொப்புளம்.!

கன்ருகிய உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவிலே தவிர்வதேைல.

நண்பக அக்தி நடைஇடை விலங்கலின் நல்ல உச்சிக் காலமாகிய சந்தியில் நடத்தல் நடுவிலே தவிர்வதலாலே. நண்பகல் உச்சிக்காலர். அந்தி - சந்தி. விலங்கலின் தவிர்தலால். * . . அப்படித் தங் கம் பொழுது வெம்மையை மறப்பதற் . காக அவள் பாடுகிருள். பெண் மயிலின் உருவத்தைப் போல உருவமும் பெருமையும் தகுதியையும் உடைய அந்த விறலி பாடின் தாளத்தோடு கூடிய பாட்டுக்கு ஏற்ப அவர்கள் அங்கே தங்கி இளேப்பாறுகிருர்கள். அந்த இடம் ஆண் யானேகள் நடமாடும் வழிகள்ேயுடைய காடு, அங்கே அவர்கள் தங்குகிருர்கள். r

- பெடைமயில் உருவிற். பெருந்தகு பாடினி

பாடின பணிக்கு ஏற்ப நாள்தொறும் களிறு வழங்கு அதர்க் கானத்து அங்கி.