பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 1-7,

(பெண் மயில் உருவையும் பெருமையையும் தகுதியை யும் உடைய அந்த விறலி பாடின பாட்டை அநுபவித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஆண் யானைகள் உலாவுகின்ற வழிகளையுடைய காட்டில் தங்கி.

பெடை மயில் - பெண் மயில். பாடினி - விறலி. பாணி. தாளத்தோடுபாடும் பாட்டு. வெம்மை தாங்காமல் தெய் வத்தைத் துதிக்கும் தேவபாணியைப் பாடினர்கள் என்றும் கொள்ளலாம். வழங்க - உலாவும். அதர் - வழி. அங்கி - தங்கி . . - -

அவர்கள் தங்கிய இடம் பாலே நிலமாதலின் அங்கே உள்ள மரா மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து மொட்டையாக கிற்கின்றன. அதன் கீழே வெயிலிளுல் உண்டாகிய துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிருர்கள்.

இலஇ ல் மாதத எவ்வம் தாங்கி,

(இலே இல்லாத மரா மரத்தின் கீழ் சூரியன் கதிர் விசு வதல்ை உண்டான துன்பத்தைச் சகித்துக் கொண்டு.

மரா - மராமரம். எவ்வம் துன்பம். தங்குவதற்குரிய வேறிடம் இன்மையில் அந்த மராமரத்தின் கீழ்த் தங்கு கிருர்கள்.)

அந்த மராமரத்தின் கிழல் அடர்ந்து இல்லாமல் வலையை மேலே கட்டினல் ஒத்த இடையிட்ட கிழலாக இருக்கிறது. இடையிடையே கதிரவன் கிரணங்கள் வந்து, வெப்பத்தைத் தருகின்றன.

வலைவலந் தன்ன மெல்நிழல் மருங்கில் வலயை மேலே கட்டினும் போன்ற அடர்த்தியில்லாத

மெல்லிய நிழலினிடத்தே வல்த்தல் கட்டுதல் அடர்த்தி 2 * - -