பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருகர் ஆற்றுப்படை விளக்கம் 19

சேர சோழ பாண்டியரும்; தொகைக் குறிப்புச் சொல். அம்மூவரும் அரசவையில் வீற்றிருந்த தோற்றத்தைப் போல. வாயில்ை இனிதாகப் பாடும் பாடலைத் தொடங்கி எழுந்திருந்த பயன்களைத் தன்னிடத்திலே உடையதாகிய கூத்தருக்குத் தலைவனே! - . . .

பாடல் பற்றிய பயனுடை எழாஅற்

அரசவை இருந்த தோற்றம்

கோடியர் தலைவ!

(அரச சபையில் வீற்றிருந்த காட்சியைப் போலப் பாடலைத் தொடங்க எழுந்த பயன்களைத் தன்னிடத்தே உடைய யாழையுடைய கூத்தற்குத் தலைவனே!

அரசவை - இராச சபை எழால் - பாட்டை எழுப்பும் யாழ். கோடியர் - கூத்தர். . - - . .

இவன் போர்க்களம் பாடும்பொருதைலாலும் இவனே விடச் சிறந்த கூத்தர் இல்லாமையாலும், கோடியதலைவ!" என்று விளித்தான். * . .

மூவரசரை உவமித்ததற்கு அவர்கள் பாடுவது கிருத்த கீத வாச்சியத்தை உடைமையினல். . . . . . . . . . . .

பிறர் மனத்திலே கொண்டவற்றை அறிந்து பாடுபவன் இவன். . . . . . . . . . . . . . , , , ,

- கொண்டது அறிக * , கொண்டது - மனத்தில் கினைந்தது. கேட்பவர்கள் மனத்தில் எண் ணுவதை உணர்ந்து அதற்கு ஏற்பப் பாடும் தன்மை உடையவர்கள் இவர்கள். -

பொருந. பந்தலையும், பச்சையையும், போர்வையை யும், ஆணியையும், மருப்பையும், திவல்ையும், கரம்பையும்,