22 பொருள் ஆற்றுப்படை விளக்கம்
கும் என்ற ஊக்கத்தோடு எழுந்து நான் சொல்கிறபடி செய்வாய். ஏழ்-சப்தசுவரம், அவற்றையுடைய புரட அக்கு ஆயிற்று ஆகுபெயர். ஏழ் என்பது தொகைக் குறிப்புச் சொல். கிழவ உரிமை உடையவனே, உன் னிடத்தில் அருமையாகப் பாடும் திறம் இருக்கும்போது அதைப் பயன்படுத்தித் தக்கவர்களிடம் பரிசு பெருமல் காலதாமதம் செய்யாமல் உடனே புறப்படுவாயாக என்ற படி..)
தன் fද්රිකා கூறுதல் *
நானும் உன்னைப் போலத்தான் இருந்தேன். எங்கே பழுத்தமாம் உள்ளது என்று தேடும் வெளவாலைப் போல இருந்தேன்." -
பழுமரம் உள்ளிய பறவையின் யானும்
|பழுமரம் எங்கே இருக்கும் என்று எண்ணித் தேடிய பறவையைப் போல, யானும் இருந்தேன். பழுமரம். பழுத்த மரம், ஆல மரமும் ஆம். உள்ளிய கினேத்துத் தேடிய. பறவை - வெளவால், !
நான் அவன் இருக்கும் இடத்துக்குச் சென்றேன். அங்கே என்னைப் போன்ற வறியவர்கள் இருந்தனர். அவர்கள் ஓசை இடைவிடாமல் கேட்டது. இடம் விரிவாக உள்ள மதி:லயுடையது அவ்விடம். . -
இழுமென் க்ம்மை இயன்உடை வரைப்பின்,
(இழும் என்ற ஒலியையுடைய பரந்த இடத்தை யுடைய சுற்றுச்சுவரை பெற்ற.
இடைவிடாத ஒலிக்கும் ஒலியை இழுமென் ஒகை என்பர் விட்டுவிட்டு ஒலிக்கும் ஒசையை அரிக்குரல்
یا به *3- :s.'