பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் ஆற்றுப்படை விளக்கம் 23

என்பர். சும்மை-ஒலி. பல வறியவர்கள் கூடி இருத்தலின் இடைவிடாத ஓசையை உடையதாயிற்று. இடன். பரந்த இடம். வரைப்பு . சுற்றுச் சுவர்.),

அவனுடைய அரண்மனை வாயில் அலங்காரம் பொருந் தியது. மிகப் பெரியது. அவனிடம் இரவலாளர் விருப்பத் தோடு வந்தால் வாயில் அவர்களுக்கு அடையாமல் திறந் திருக்கும். அது பல நலங்களையுடைய பெரிய வாயில்.

கசையுநர்த் தடையா கன்பெரு வாயில்

- |விரும்பி வந்தவர்களைத் தடை செய்யாத ந்ன்மையை உடைய பெரிய வாயில்.

கசையுநர் - பரிசு பெற விரும்பி வருகிறவர்கள்.

தடையா - தடை செய்யாத, நன்மை. அலங்காரங்கள். பலரும் ஒரே சமயத்தில் புகுவதற்குரிய பெரிய வாயில் அது.) . . -

அங்கே நான் போகும்போது யாரிடத்திலும், உள்ளே போகலாமா? கேட்கவில்லை. நேரே புகுந்துவிட்டேன். என் உடம்பு இளைத்திருந்தது. இங்கே கல்ம் பெறலாம்' என்று எண்ணிய போதே என் இளைப்புத்துன்பம் தீர்ந்து விட்டது. -: * > . . . . . . . . . . . . .

இசையேன் புக்குஎன் இடும்ஃப் தீர

. யாரிடமும் உள்ளே போகலாமா என்று சொல்லாமல் புகுந்தேன். அந்த அளவிலே என் துன்பம் ஓரளவு குற்ைந்து விட, அதல்ை இளைத்த உடம்பையுடைய்யான் இளைப்புத் தீர்ந்தவனகி, இடையேன் - சொல்லாமல், முற்றெச்சம். இடும்பை - துன்பம். எய்த்த இகளத்த, எய்யேன் ஆகி. இளேப்புத் தீர்ந்தவகிை.)