பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பொருள் ஆற்றுப்படை விளக்கம்

கண்ணுவழி அருகான இடத்தில்: இரீஇ - இருக்கச் செய்து.) -

அவன் பார்த்த பார்வையை என்னவென்று சொல் வேன். என்னேப் பருகுவதுபோலக் கெடாக பார்வையினல் நோக்கினன்.

பருகு வன்ன அரு ös கோக்கமோடு.

(பருகுவது போன்ற தணியாத பார்வையோடு.

அருகா தணியாக)

அவனுடைய பார்வை என்ன உருக்கிவிட்டது. அதனுல் என் எலும்பெல்லாம் குளிர்ச்சியை உட்ையல்ை ஆயின.

'உருகுபவைபோல் என்பு குளிர்கொளி.இ.

(மெழுகு முதலியன உருகுபவை போல என் எலும் பும் குளிரும்படி குளிர்ச்சியை உண்டாக்கி.

உருகுபவை - மெழுகு முதலான உருகும் பொருள்கள். கொளிஇ - கொள்ளச் செய்து.

பிறகு என் இடையில் இருந்த கங்தையை முற்றும் நீக்கினுன், அந்தக் கங்தை எப்படி இருந்தது தெரியுமா? ஈரும்பேனும் கூடி அரசாண்டு கொண்டிருந்தன. ஈரும் பேனும் இருந்துஇறை وامدة . (ஈரும் சிலப்பேனும் நெடுநாளகத் தங்கி அரசாண்டு. இறைகூடி - அரசைச் செலுத்தி.) :

அதை நீக்கிய பிறகு எனக்கு வேறு ஆடை அணிவித் தான். என் கங்தை உடை வேர்வையால் கனேந்திருந்தது.