பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 27

வேறு நூலில் அங்கங்கே தைத்திருந்தேன். அப்படித் தைத்த கங்தையை முற்றும் நீக்கின்ை.

வேரொடு நனந்து வேற்று இழை நுழைந்த - துன்னற் சிதாஅர் துவர க்ேகி.

(வேர்வையில்ை நனைந்து வேறு நூல் நுழைந்த தைத் தலையுடைய கங்தையை முற்றும் நீக்கி.

வேர்-வேர்வை. வேற்றிழை - கிழிந்த இடங்களைத் தைத்த வேறு நூல். அதல்ை தைக்கும்போது ஊசி நுழை யாமல் கடினமாக இருந்தமையால் நுழைந்த' என்ருர். துன்னல் - தைத்தலையுடைய. கிதாஅர் - கங்தை. துவாமுற்றும்.)

எனக்குப் புதிய ஆடையை வழங்கின்ை. நூலில் நெய்யப்பட்ட ஆடையான லும் நெருக்கி நெய்தமையால் ஒரிழைக்கும் மற்ருேtழைக்கும் இடையே பார்வை செல் லாது. மிகவும் நுண்மையான பூவேலை செய்த ஆடை அது. பாம்பின் உரியைப் போல மெல்லிதாக இருந்த ஆடையை வழங்கின்ை. - - - ... . . . . . . . .

கோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரி அன்ன, அறுவை நல்கி. (கண்ணில்ை பார்க்கும் பார்வையினல் இழிை போன வழி இதுவென்று குறித்துப் பார்க்க முடியாத நுட்பத்தை யுடையதும், பூத்தொழிலில் நிறைந்ததும், பாப் பின் உரி யைப் போன்றதுமான ஆடையை வழங்க. , - . - நோக்கு நுழைகல்லா - பார்வை புக முடியாக பூக் கனிந்து - பூ வேலைகள் நிரம்பி. அரவுரி - பாம்புச் சட்டை. அறுவை. ஆடை. கல்கி - வழங்கி.