பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔8 பொருள் ஆற்றுப்படை விளக்கம்

அகன் பின் அந்த மாடத்தில் பலவகை அணிகலன்களை அணிந்த வெண்கள் மயங்குதலைச் செய்யும் கள்ளை மழை போலக் குற்றம் இல்லாத பொன் கலங்களில் நிறைய வார்த்துத் தந்தார்கள். அவர்கள் பலமுறை வார்த்துத் தரக்தர வழிவந்த வருத்தம் போகும்படியாக கிறைய உண்டு, இதுகாறும் இத்தகைய கள் அளக் குடிக்கவில்லையே என்று கெஞ்சில் இருந்த வருத்தம் போய்விட்டது. -

மழை என, மருளும் மகிழ்செய் மாடத்து

- இழைஅணி இன்கை மகளிர்

போக்கில் பொலங்கலம் நிறையப் பல்கால் வாக்குபு தரத்தா வருத்தம் விட ஆர உண்டு பேர்அஞ்ர் போக்கி.

1உண்டார் மயங்குதலைச் செய்யும் கள்ளை மழை என்னும்படி அந்த மாடத்தில் பல முறையும் பார்த்து, குற்றமற்ற பொன்ற்ை செய்த வட்டில் நிறையத் தரத் தர, வழி கடந்த வருத்தம் போகும்படி நிறைய உண்டு, என் மனத்திலே இருந்த பெரிய வருத்தத்தையும் போக்கி. மழை என வாக்குபு என்று கூட்டுக. மகிழ் - கள் ஆகு பெயர். வருத்தம் வழி கடந்த துன்பம், வீட - போகும்படி. ஆர - நிறைய பேர் அஞர் - நெடுங்காலமாகக் கள் இன ೭ ಉಮೌನಿಶಿಂಡಿu என்று மனத்தில் இருந்த பெரிய துன்பத்தை.

  • . . இவ்வாறு மனநிறைவு புெறும்படி கள் அள உண்டத ேைல மகிழ்ச்சியுடன் நின்றேன். . . .

செருக் கொடு கின்ற காலை.

மகிழ்ச்சியுடனே கான் நின்ற சமயத்தில் செருக்கு இப்படி யாருக்குக் கிடைக்கும் என்ற மகிழ்ச்சி.