பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

வருந்தினேமோ என்று தோன்றும் அளவுக்கு நான் இன்பத்தை அடைந்தேன். -

ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி.

(வழி நடந்த துன்பம் முற்றும் போகும்படியாக நீக்கி, ஆறு வழி) - -

- அங்கே சுகமாகப் படுத்து உறங்கினேன். பிறகு துயில் எழுந்தேன். கள்ளின் செருக்கால் உண்டான மெய்க் நடுக்கம் அல்லது வேறு மனக்கவலையின்றி மயங்கி எழுந் தேன். - - -

அனந்தர் நடுக்கம் அல்ல தியாவதும் மனம் கவர்பு இன்றி மாழாந்து எழுந்து

|கள்ளின் செருக்கால் உண்டான மெய்யின் கடுக்கம் அல்லது சிறிதும் மனம் கவலையடைவது இல்லாமல் மயங்கி எழுந்து. - - -

அனந்தர் - துயின்று எழுந்தவுடன் தோன்றும் மயக் கம். அல்லதியாவதும் என்பதில் அல்லது என்பது யா வந்த மையின் குற்றியலிகரம் ஏற்றது. யாவதம் - சிறிதும். கவல்பு - கவலேயடைதல். மாழாந்து - மயங்கி. எழுந்த பின்பும் முன்பு உள்ள கள்ளின் மயக்கம் ஒரளவு இருந்தது.)

அப்பொழுது நான் எண்ணிப் பார்த்தேன். முதல் நாள் காம் இருந்த நிலை என்ன? இப்போது இருக்கும் கிலே என்ன? என்பதை நினைக்கும்போது எனக்கே வியப்பாக இருந்தது. கான் அவனேக் கான பதற்கு முன்ளிைன் மாலே கேர்த்தில் என்னிடத்தில் இருந்த சொல்லிற் கெட் டாத வறுமையையும் அவனைக் கண்ட மறுநாளில் என்னைக் கண்டவர், நேற்று வந்தவன் இவன் அல்லன்' என்று