பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் ஆற்றுப்படை விளக்கம் 3, 1

மயங்குவதற்குக் காரணமான நிலை உண்டாயிற்று. கள் உண்டமையால் என்னே இடையருது வண்டுகள் மொய்த் தன. இவற்றை யெல்லாம் கண்டு நான் வியப்பில் ஆழ்க்

மால அன்னதோர் புன்மையும், காலக் கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையும் |யான் அவனைக் காண்பதற்கு முன்னல் மாலேக் காலத்தில் என்னிடத்தில் நின்ற சொல்லுக்கு எட்டாக வறுமையையும், அவனேக் கண்ட மறுகாட் காலத்தில் என்னைக் கண்டவர் கேற்று வந்தவன் அல்லன் என்று மயங்குவதற்குக் காரணமான, வண்டுகள் இடையருது மொய்க்கின்ற தன்மையையும். - - புன்மை - வறுமை. பல நறுமணங்களும் உடைமை யால் வண்டு சூழ்நிலை என்ருன். .

இந்த நிலையில் நாம் இருப்பது கனவோ என்று கலங் கியது கெஞ்சம். பிறகு கனவென்று துணிந்து பெருமிதம் கொண்டது. -

கனவு என மருண்டனன் இநஞ்சு ஏமாப்பு. (இது கனவோ என மயங்கிய என் கெஞ்சம் கனவே என்று துணிந்து மகிழ. - -

மருண்ட - மயங்கிய எ மாப்ப - துணிந்து மகிழ.) நானும் என்னுடன் வந்தவர்களும் வலிய வறுமை. யில்ை வருத்தம் கிறைந்த மனம் மகிழ்ச்சியடைந்தது.

வல்அஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்ப.

(வலிய வறுமையால் உண்டாகிய வருத்தம் பொருந்திய மனம் மகிழ்ச்சி மிக.