பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

மயங்கும்போது, தடையில்லாமல் உண்ணுங்கள்’ என்று பலமுறை சொன்னன். தண்டல் - வற்புறுத்தல்.)

இருப்புக் கோலில் கோத்து சுட்ட கொழுவிய ஊனே வழங்கினன். அது சுட்டமையின் வாயின் இரு புறமும் மாறி மாறி ஒதுக்கி ஆற்றித் தின்றேன்.

காழிற் 5-L 85rఅతr கொழுங்குறை ஊழின் ஊழின் வாய்வெய்து ஏற்றி.

(இருப்புக் கோலில் சுட்ட கொழுப்பான பெரிய தசை களின் வெம்மையை வாயில் இடத்திலும் வலத்திலும் சேர்த்தி ஆற்றித் தின்று. -

காழ் - இருப்புக்கோல். கோழ்ஊன் .கொழுப்பான மாமிசம். கொழுங்குறை வளப்பமான துண்டுகள். ஊழின் ஊழின் - முறை முறை. வெய்து ஒற்றி - வெப் பத்தை மாற்றச் சேர்த்து.)

அவ்வாறு தின்ற திசைகள் தெவிட்டிவிட்டு வேண் டாம் என்று சொன்னபோது இனிய சுவையும் வெவ்வே ருகிய பல வடிவத்தையுடைய பணியாரங்களையும் கொண்டு வந்து தின்னும்படி எங்களே இருத்தினன்.

அவை அவை முனிகுவம் எனினே, சுவைய வேறுபல் உருவின் விரகுதந்து இரீஇ.

(அவ்வவற்றை வேண்டாம் என்று நீக்கினால், சுவையை உடைய வேறுபல உருவத்திலுள்ள உணவுப் பண்டங்களைத் தின்னும்படி தந்து எங்களே இருக்கச் செய்து. - -

- அவை அவை . காங்கள் தின்ற வெவ்வேறு தசைகள். முனிகுவம் - வெறுத்தோம்: தெவிட்டினதைச் சொல்லிய