பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 37

பிறகு பல கொட்டைகளைப் பொரித்து அவற்ருேடே கூட்டிய பொரிக் கறிகளையும் கழுத்து வரையில் நிரம்பும் படி விழுங்கிைேம். -

பால்பரை கருனை காடியின் மிதப்ப அயின்ற காலை.

பாலப் பொத்து அதனுடன்க்ட்டிய பொர்க் குறி களையும் கழுத்து வரையில் வந்து நிர்ம்பும்படி விழுங்கின. காலத்தில்.

பரல் - பலவகை வித்துக்கள். வறை - வறுத்தவை. கருனை - பொரிக்கறி. காடி - கழுத்து. அயின்ற விழுங் கின. இத்தகைய உணவை உண்டிராதவன் ஆதலின் அவுக் அவுக்கென்று விழுங்கினன். இனிக் காடியைப் புளிங் கறி யாக்கிப் புளிங்கறியோடே கிரம்ப விழுங்கின கால என்றும் உரைப்பர் என்று நச்சிஞர்க்கினியர் உரைப்பார்.

இவ்வாறு உண்ட மகிழ்ச்சியோடு அவனிடத்திலிருந்து போகாமல் இனிதாக இருந்தேன். -

பயின்று இனிது இருந்து.

- [ఆaడినా விடாதே இனிதாக இருந்து. அவன் எளிய வகை இருந்தமையின் அவைேடு பலகால் பழகின்ை. உணவு முதலியவற்ருல் இனிதாக அங்கே தங்கினன்.

பயின்று - பழகி.) - இவ்வாறு அவன் வழங்கிய ஊனேத் தின்று எம்முடைய பற்கள் கொல்லே கிலத்திலே உழுத கொழு முனே மழுங்கு வது போல, பகலும் இரவும் இறைச்சியைத் தின்று முனே மழுங்கிவிட்டன. -

கொல்லே உழுகொழு ஏய்ப்பப் பல்லே எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி.