பொருகர் ஆற்றுப்படை ೧೯7ಹಹಹ - 39
- நாங்கள் எங்கள் பழைய ஊருக்கு இங்கிருந்து புறப் பட்டுப் போவோம்’ என்று சொன்ைேம். - -
சேறும் எம் தொல்பதிப் பெயர்த்து என.
(எம்முடைய பழைய ஊருக்குப் போவோம் என்று சொல்ல.
சேறும் - செல்வோம். தொல்பதி என்ருர், இதுவும் தமக்குப்பதி என்று தோன்ற' என்பது நச்சினர்க்கினியர் உரை. இதுவும் எம்முடைய ஊராகிவிட்டமையால் இனி வேண்டும் போதெல்லாம் இங்கே வருவோம்’ என்ற குறிப்பு இதல்ை புலப்பட்டது. பெயர்த்து . மீண்டும் புறப்பட்டு.)
அப்படிச் சொல்லும்போது அவனுடைய அன்பிலே நெகிழ்ந்து போயிருந்தமையால் அந்த வார்த்தைகளே மெது வாகச் சொன்ளுேம். - - - -
மெல் எனக் கிளந்தனம் ஆக.
அது கேட்ட அவன் எம்முடைய கூட்டத்தை விட்டு விட்டு விரைந்து போகிறீர்களோ என்று சொன்னன். அப்படிச் சொல்லும் போது கோபித்தவன் போல இருங் தான். அவனைப் பிரிவதில் எங்களுக்கு இருந்த வருத்தத்தை விட அவனுக்கு அதிக வருத்தம் இருந்தது போல இருந்தது. -
வல்லே அகறி ரோஎம் ஆயம் விட்டுஎனச் - சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு
(விரைவில் எம் கூட்டத்தைவிட்டுப் போவீர்களோ என்றுச் சற்றே கோபித்தவன் போல வருத்தத்தைச் செய்த பார்வையுடனே. - - -