பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் - 41

தந்து கொண்டே இருந்தா தைலின், தரத்தர' என்ருர், அளவையின் - அளவில்.

அவன் கொடுத்த எல்லாவற்றையும் ஏற்றுச் செல்வது என்பது என்னுலே இயலாத காரீயம். ஆகவே பானும் எனக்கு வேண்டியவற்றை யானறிந்த அளவிலே வாங்கிக் கொண்டேன்.

பானும், என் அறி. அளவையின் வேண்டுவ முகங்து கொண்டு

யானும் எனக்கு வேண்டுவனவற்றை யான் அறிந்த அளவிலே வாங்கிக் கொண்டு.

அளவை - அளவு முகந்து கொண்டு என்ருர் அள வற்ற பொருளேத் தந்தமையால். -

அவனிடம் பெற்ற பொருள்களால் என்னுடைய வறுமை யெல்லாம் போயிற்று. அந்த கிலேயில் கான் பெரு மிதத்தோடு வந்தேன். -

இன்மை தீர வந்தனென்.

!என் வறுமை முழுவதும் போக, கான் வந்தேன். இன்மை - வறுமை.)

யானும் அவன் வரைப்பின் வாயிற் கண்ணேபுக்கு என் இடும்பை தீர்தல் காரணமாக எய்யேனுகி விடியற் காலத்தே, ஒன்று யான் பெட்ட அளவையில், கொளல் வேண்டிக் கூறி, இருத்தி, கோக்கத்தாலே குளிர் கொளுத்தி, சிதார் நீக்கித் துவர கல்கி, மகளிர் மகிழை வார்த்துத் தரத் தர உண்டு போக்கி நின்ற காலை, தங்கி, நீக்கி, எழுந்து ஏமாப்பச் சொல்லிக் காட்டக் கூவுகை யினலே கழிப்பிய பின்மை, தண்டி, ஒற்றி, வேண்டேம் என் கையினலே, இரீஇ, துரங்கக் கழிப்பி இரப்ப அயின்ற காலத்திலே இருந்து, மழுங்கி முனிந்து சேறும் என, ஒரு