பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.8 பொருள் ஆற்றுப்படை விளக்கம்

(அவன் திருவடி நிழலிடத்தை அணுகிச் சென்று அவனே வணங்கு. அவன் முன்னலே கிற்பீர்களானல், உங்கள் தோற்றத்தில்ை உங்கள் வறுமையை உணர்ந்து கொண்ட அவன், அந்த வறுமை இல்லை யாகும்படி, ஈன்ற பசு தன் கன்றுக்குப் பால் தந்து பசியைப் போக்கும் நோக்கத்தோடு விரும்பிப் பார்ப்பது போலப் பார்த்து.

தாள்நிழல் மருங்கில்-திருவடியின் கீழிடத்தில். அவன் உயர்ந்த ஆசனத்தல் அமர்ந்திருப்பாளுதலின் இவ்வாறு கூறினர். அனுகுபு -அச்சமில்லாமல் சென்று. குறுகி - நெருங்கி. பழுது - முன்உள்ள வறுமை. இன்று - இன்றி. ஈற்ரு கன்றை ஈன்ற பசு. விருப்பின் - கன்றுக்குப் பால் தரவேண்டும் என்ற விருப்பத்தோடு இருப்பது போல. போற்றுபு - உங்கள் வரவை - மகிழ்ந்து, நோக்கி - அன் புடன் பார்த்து.)

அவனேக் கண்டவுடன் உங்கள் கல்ேத் திறமையைக் காட்டத் தொடங்குவீர்கள். அவ்வாறு உங்கள் வாத்திய ஓசையைக் கேட்பதற்கு முன்பே அவன் உங்களுக்கு நலம் புரியத் தொடங்குவான். விரைல் பாசியினது வேரைப் போலே அழுக்கோடே குறைந்த தையலேயுடைய கந்தைத் - துணியைப் போக்கச்செய்த், தூயவாகிய திரள முடிந்த முடிகளே கன்ரயிலே உடைய ப்ட்டாகிய உடைகளைத் தருவான். - - , . ":w

நும், ண்கயது கேளா அளவை ஒய்யெனப் பாசி வேரின் மாசொடு குறைந்த துன்னற் சிதாஅர் நீக்கித் தூய கொட்டைக் கரைய பட்டுடை நல்கி. (நம் கையில் உள்ள வாத்தியத்தின் ஒலியைக் கேளாத தற்கு முன்ன்ே, விரைவில் பாசியிலுடைய வேரைப் போலே, அழுக்கோடு, குறைவு பெற்றுள்ள, தையலே