பொருள் ஆற்றுப்படை விளக்கம் 49
யுடைய கங்கைத் துணியை நீக்கி, தூயவான கரையிலே முடிச்சுக்களே உடைய பட்டாடைகளே வழங்கி.
கையது - கையில் உள்ள வாத்தியத்தின் ஓசையை. ஒய்யென - விரைவில். வேரின் - வேரைப்போல. குறைந்தகுறைவுள்ள. துன்னல் சிதாஅர் - தையலே உடைய கந்தை கொட்டை - விளிம்பிலே முடிந்த முடிச்சு. நல்கி. வழங்கி.] . . . x
அப்பால் அவன் உங்களுக்குப் பகுகுவதற்குக் கள்ளைத் தருவான். குங்குமப் பூவைக் கலந்தமையால் மணம் வீசு கின்ற தெளிந்த கள்ளே பெறுவதற்கரிய பொற்கலத்தில் நீ விரும்பியப்படியே உண்பாயாக என்று வழங்குவான். நீங்கள் கையைக் கவித்துக் கொண்டு உண்ண உண்ண அவன் மேலே மேலே வழங்குவான். அதை ஒவ்வொரு நாளும் பருகுவீர்கள்.
இவ்வாறு உண்ட பிறகு நெருப்பு ஒளிர்ந்தாற்
போன்ற, ஒருவன் செய்ததன்றித் தனக்கென இதழ் இல்
லாத பொற்ருமரைப் பூவை கடை சூழன்ற உங்கள் மயிரிலே பொலியச் சூட்டுவான்.
எரிஅகக் தன்ன ஏடுஇல் தாமரை கரிஇரும் பித்தை பொலியச் சூட்டி.
(நெருப்பித் தழைத்தாற் போன்ற ஒருவன் செய்த தன்றி இயற்கையான இதழ்கள் இல்லாத பொற்ரு மரையை உங்கள் கரிய கடைகுழன்ற மயிரிலே, அந்த மயிர் பொலிவு பெறும்படி குட்டி. ‘. . .
ன்ரி - நெருப்பு. அசைதல் - கொழுந்துவிட்டு எரிதல்.
எடுஇல் தாமரை என்றது. பொன்னல் ஆன் தாமரையைச்
சூட்டியது. பீத்தை - தலே மயிர். பொலிய - அம்மயிர்
விளங்கும்படியாக. அத்தாமாரையைக் கண்டார் அதனை
4 . -