பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 55

போய்விடும் என்றபடி, ஆகவே உங்கள் ஊரை காடிச் செல்ல முடிவு செய்வீர்கள். -

தெற்றனச் செலவுகடைக் கூட்டுதிர் ஆயின்.

(விரைவில் அவனிடத்தினின்று போவதை முடிவு கட்டுவீர்களா ல்ை. -

தெற்றென் - விரைவில். செலவு - போதல், கடைக் கூட்டுதல் முடிவு செய்தல்.)

அதனே அவன் உணர்ந்து கொள்வான். பலகால் பழகிய நண்பர்களைப் பிரிவது போன்ற வருத்தம் அவனுக்கு உண் டாகும். அந்தப் பிரிவைப் பொறுக்காமல் அதற்குக் காரணம் இன்னதென்று தெரியாமல் தன்னைத்தானே வெறுத்துக் கொள் வான். * - - -

பல புலந்து.

(அது பொருமற் பலவிலும் வெறுத்து. தன் வருத் தத்தை வெளிப்படப் பலமுறை சொல்வாளுதலின், பல புலந்து என்ருர்.) -

நீங்கள் போவதற்கு அவன் எளிதில் விடை கொடுக்க மாட்டான். செல்வம், யாக்கை, பதவி முதலியவை கிலே சில்லாத உலகத்தில் புகழொன்றே நிலை பெறும் என்ப தைச் சிர் தாக்கிப் பார்ப்பான். - -

கில்லா உலகத்து ೧ುಣID தூக்கி. (செல்வமும் உடம்பும் பிறவும் நிலைகில்லாத் உலகத் தில் நிலை கிற்கும் புகழைச் சீர்தூக்கிப் பார்த்து. சில

பெறுந்தகையை உடைத்தாதலின் புகழை கிலேமை என்ருர்; ஆகுபெயர் என்பர் கச்சினர்க்கினியர்.