பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பொருகர் ஆற்றுப்படை விளக்கம்

இவ்வுலகத்து ஒரு பக்கத்தில். மா என்பது ஒரு லே ஆளவு. தாழை - தென்னே. தண்டல - சோலை. கூடு - குதிர் 1

அங்கே உதிரத்தோடு கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாக இடுவார்கள். அவற்றைக் கரிய காக்கைகள், விழுங்கும்.

செஞ்சோற்ற பலிமாந்திய . கருங் காக்கை.

(இரத்தத்தோடு கலந்த சோற்றை உடைய உணவை அருந்திய கரிய காக்கை. - -

பலி காக்கைக்கும் இடும் சோறு.

இவ்வாறு செஞ்சோற்றைப் பலகாலும் உண்ட்மை யில்ைவேறு உணவை விரும்புகின்றன. மனேகளில் உள்ள கொச்சி மரங்களின் நிழலில் குட்டியை ஈன்ற ஆமைகள் உள்ளன. அதை உண்டு அதலுைம் வெறுப்பை அடைந்த தானல், பிறகு பசித்த காலத்தில் தின்னலாம் என்று பாது காத்து வைக்கும். .

கவவு ുrിങ്ങ് மனகொச்சி கிழல் ஆங்கண் ஈற்றியாமைதன் பார்ப்புஒம்பவும்.

(தின்றலே வெறுத்ததானுல் மனயைச் சூழ்ந்த நொச்சி மரத்தின் நிழலினிடத்தில் கிடந்த ஈன்ற தொழிலேயுடைய ஆமையினுடைய குட்டியைத் தான் தின்று, அதுவும் வெறுத்தால் அதனைப் பிழை பசிக்கும் காலத்து உண்னு வதற்குப் பாதுகாத்து வைக்கவும், கவவு - தின் நல். சற்றியாம - சனுதலையுடைய ஆமை யகரம் வந்தமையால் குற்றுகரம் குற்றியலிகரம் ஆயிற்று. பார்ப்பு குட்டி, ஒம்ப பாதுகாத்து வைக்க.) - . . o