பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 6 $

ஆலி - ஆட துணரிய கொத்தாக உள்ள. மாந்தி - உண்டு.) - .

நிலவளம் மிக்கமையால் கரும்புகள் என்ருக வளர்ந் திருக்கின்றன. அவற்றை வெட்டி ஆலையிலிட்டுச் சாறு பிழிவார்கள். - . -

கரும்பை அறுக்கும் பொழுதும் கெல்லே அரியும் 'ாழுதும் களத்தில் உள்ள உழவர்கள் ஊக்கத்தோடு ஆரவாரம் செய்து கொண்டே தம் செயலைச் செய்கிருர்கள்.

அறைக்கரும்பின் அரிநெல்லின் இனக்களமர் இசைபெருக. (அறக்கலயுடைய கரும்பிலும், அரியும் கெல்லிலும்

  • அவடை செய்யும் கூட்டமாகிய உழவர்கள் ஆரவாரம் பெருகி முழங்க. -

அமை - அறுத்தல். இனம் - கூட்டம். களமர் - எர்க் களத்தில் தொழில் செய்யும் உழவர். இசை - ஓசை.)

ரேற்ற வறண்ட இடத்திலும் அடும்பங்கொடி படர்க் தி நக்கிறது. பகன்றை என்ற கொடி படர்ந்திருக்கிறது. தளிர்கள் நிரம்பிய புன்க மரங்கள் உள்ளன. இவ்வளவு மரங்களேயும் கொடிகளையும் உடையதாக உள்ள அந்தச் சோலே தாழ்ந்து இருக்கிறது. ஞாழல் என்னும் மரங்கள் அரும்புகளுடன் நிற்கின்றன. இப்படிப் பலவகை மரங்கள் குழ்ந்தது அவ்விடம். -

வறள் அடும்பின் இவர்பகன்றைத் தளிர்ப்புன்கின் தாழ்காவின் கன ஞாழிலொடு மரங்குழிஇய அவண்.