பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

н

உள்ளன. பொருநர் ஆற்றுப்படை உரை நடையையும் இந்தப் புத்தகத்தில் காணலாம். இறுதியில் பொருகர் ஆற்றுப்படை மூலம் இருக்கிறது. அப்பால் அருஞ்சொற் பொருள் அகராதியும் இருக்கிறது.

திருமுருகாற்றுப் படைக்கு விரிவான விளக்கம் எழுதி யுள்ளேன். அந்த முறையில் பொருநர் ஆற்றுப்படைக்கும் எழுதினேன். பத்துப்பாட்டில் எஞ்சியுள்ள பாட்டுக் களுக்கும் இவ்வாறே விளக்கத்தை எழுத எண்ணியிருக் கிறேன். முருகன் திருவருள் அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அவன் திருவடிகளைப் ஆனந்து பிரார்த்திக்கிறேன்.

காந்தமலை,

சென் அன.28. கி. வா. ஜகக்காதன்

24-7.85 J. - -