பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

பரதவர் - நெய்தல் நிலத்தோர். கண்ணி - தலையில் அணியும் மாலே.)

முல்லை நிலமாகிய காட்டில் உள்ளவர்கள் மருத கிலத் திற்குரிய மருதப்பண்ணப் பாடுகிருர்கள். மருத நிலத்தி லுள்ள பாட்டுக்காரர்கள் நீல நிறம் பொருந்திய முல்லை கிலத்துக்குரிய பலவகைப் பாடல்களைப் பாட.

கானவர் மருதம் பாட அகவர் கீல்கிற முல்லைப் பஃறிணை நுவல

(கானவர் - காட்டு நிலமாகிய முல்லை கிலத்திலுள் ளோர். அகவர் - மருத நிலத்திலுள்ள பாட்டுக்காரர்கள். ல்ேகிறம் என்றது முல்லை நிலமாகிய காட்டுக்கு அடை. பஃறிணே - பல வகையான பாடல்கள்.)

காட்டிடமாகிய முல்லை நிலத்திலுள்ள கோழிகள் மருத கிலத்தில் உள்ள நெற்கதிரைத் தின்கின்றன. மருத நிலத்தில் வீடுகளில் உள்ள கோழிகள் மலையில் விளையும் தினையைத் தின்னவும், மலையிடத்தில் வாழும் மந்திகள் நெய்தல் கிலத்துக் கழியிலே மூழ்கவும், கழியில் திரியும் காரைகள் மலையிலே கிடக்கவும். -

கானக்கோழி கதிர்குத்த மனக்கோழி தினக்கவர வரைமந்தி கழிமூழ்கக் கழிநாரை வரை இறுப்ப. Гарф&v நிலமாகிய காட்டிலுள்ள கோழி மருத நிலத்து நெற்கதிரைக் குத்தித் தின்னவும், வீட்டில் வளரும் கோழிகள் மலையில் விளையும் தினையைக் கவர்ந்து உண்ணவும் மலையில் வாழும் குரங்குகள் நெய்தல் நிலத்துக்