பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருகர் ஆற்றுப்படை ಮೌarääಹಿ 67

கழியில் மூழ்கவும், கழியில் உள்ள காரைகள் மலேயை அடைக்து தங்கவும்.

கழி - நெய்தல் நிலத்துக்கழி. இறுப்ப - தங்க.

இவ்வாறு குறிஞ்சி, முல்ல,மருதம், செய்தல் என்னும் நால்வகை நிலங்களும் உடைய காடுகள் சேர்ந்தது சோழ

நாடு. .

பாப்ப்பு ஒம்பவும், அயரவும், மயில் ஆல, மடமஞ்ஞை பல பெயரவும், காரை சேப்பவும், அகவர் அகன்று மாறிப் பஃறிணை நுவலவும், கானவர் நடை முனையின் மருதம் பாடவும், பாக்கத்துப் பரதவர் குறிஞ்சி பாடவும், கிழங்கு மாறியோர் கறவு மறுகவும், அவல் வகுத்தோர் மது மறுக வம், குறவர் கண்ணி குடவும், கோழி கதிர் குத்தவும், மனேக்கோழி தினக்கவரவும், மந்தி மூழ்கவும், காரை வரை இறுப்பவும், கால்காடு குழிஇ, மாமாவின் வயின்வயின் நெற்கூடு கெழீஇய நாடு என்று முடித்துக் காட்டுவர் நச்சீளுர்க்கினியர். . . . . . . . . . . .

இவ்வாறு குளிர்ந்த இடங்களேயுடைய குறிஞ்சி

முதலிய கான்கு கூருகிய நாடுகள் திரண்ட இடம் சோழ வள காடு. . . .

தண்வைப்பின் rవrG கு:இ. (குளிர்ந்த இடங்களையுடைய நால்வகை ಕr@ಹir : சேர்ந்து. - - - ... "

வைப்பு - இடம். குழிஇ - ಈ4. - ఒుత ఉ தில் -f67ಎ, 55; 55Tಖರ್ಶಿ புகழ்கிரு.ர்கள்.

அப்படி இவ்வுலகத்தைக் குற்றமின்றிப் பாதுகாப்பவன் . அவன். தன்னுடைய குடை ஒன்றுமே எங்கும் பரவ,