பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

யாவரும் காவலனுடைய ஆணே ஒன்றையே கூற, பெருமை யுடன் ஆட்சி புரிந்த மிக்க அன்பையும், தருமத்தோடு சேர்ந்த ஆட்சித் திறத்தையறிந்த செங்கோலையும் உடைய அந்தக் கரிகால்வளவன் வாழ்வாகை வெல்லுகின்ற வேற் படையை உடைய மன்னன. அவன.

மண்மருங்கின்ை மறுஇன்றி ஒருகுடையான் ஒன்று கூறப் பெரிதாண்ட பெருங்கேண்மை அறைெடு புணர்ந்த திறன் அறி. செங்கோல்

அன்னேன் வாழி வென்வேற் குரிசில்.

(உலகத்திடத்தில் சிறிதும் குற்றம் இல்லாமல் எங்கும் தன் குடையே பரவவும் யாவரும் தன் ஆணே ஒன்றையே மாறுபாடின்றிக் கூறவும், பெரிதாக ஆண்ட பெரிய கட்டை, உடைய, அறத்தோடு சேர்ந்த பலவகை ஆட்சித் திறத்தை அறிக்க செங்கோலப் பெற்ற அத்தகைய கரிகால் வளவனகிய வெற்றியையுடைய வேலைப் பெற்ற மனனன வாழக.

மருங்கு இடம். மறு - குற்றம், யாவரும் மகிழும்படி அவரவருக்கேற்ற கலங்களைச் செய்தமையால் யாவரும் ஒரே மாதிரியாக அவனேப் புகழ்ந்தார்கள். பெரிது ஆண்ட வேறு யாரும் ஆள முடியாத அளவில் பெரிய ஆட்சியைப்

- . காவிரியின் பெருமை

@ణ, சோழநாட்டை வளப்படுத்தும் காவிரியின் பெருமையைக் கூற வருகிருர் புலவர். அரசாட்சி செய்யும் மன்னர்கள், தம் குடிகளை எவ்வாறு துயரின்றிக் காப்பது.