பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. 9 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

தீமையை உண்டாக்கியது. குல்லே - கஞ்சா.கோடு - மரக்

கிளைகள். கைப்ப - எரிய. கிழத்த - இல்லையாக கருவி வானம் - தொகுதியாகிய மேகங்கள். கடல் கோள்-கடலில் நீர் முகத்தலே.

இப்படிப் பெரிய பஞ்சம் உண்டாகி, நற்பண்புகள் யாவும் இல்லாமல் போன காலத்திலும் காவிரி கலம் செய் கிறதாம். -

பெருவறன் ஆகிய பண்புஇல காலேயும்.

(பெரிய வறட்சிமிக்க பஞ்சம் உண்டாகிய நற்பண்பு கள் இல்லாத காலத்திலும் நாட்டிலும் மக்களிடத்திலும் பஞ்சத்தில்ை நற்பண்புகள் மறைந்தன என்றபடி)

இத்தகைய பஞ்ச காலத்திலும் காவிரியாறு கறைக் கொடியும் கரந்தப் புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமை யைத் துறைதோறும் துறைதோறும் இளேப்பாறத் தள்ளிப் போகிறது. ‘. . . . . - . .

கறையும் காந்தமும் அகிலும் ஆரமும் துறைதுறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி.

(கறைக் கொடியும் கரந்தப் புல்லும் அகிலும் சந்தன மு மாகிய பாரத்தைத் துறைதுறை தோறும் தள்ளிவிட்டு

கறை - ஒருவகை நறுமணக் கொடி. கரந்த ஒரு வகை நறுமணப் புல். ஆரம் - சந்தனம். பொறை உயிர்த்து - பாரத்தை இறக்கி, அங்கங்கே தள்ளிச் சென்று என்றபடி, - -

புது வெள்ளம் நுரையுடன் வருகிறது. ஆரவாரத் தோடு ஓடுகிறது. குளத்திலும் கோட்டகம் என்ற மடுக் களிலும் புகுகின்றது. - .. - -