போருநர் ஆற்றுப்படை விளக்கம் 7 1
நுரைத்தலேக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்.
(துரையைத் தலையிலே உடைய ஆரவாரத்தையுடைய நீர் குளத்திலும் மடுக்களிலும் புகுந்தோறும். -
குரைப்புனல் - ஆரவாரத்தையுடைய நீர். வரைப்பு அகம் - குளத்திலும் மடுக்களிலும். வரைக்கப்படுதலின் வரைப்பு : ஆகு பெயர் என்று எழுதுவார் கச்சினர்க் கினியர். -
ஆற்றில் ர்ே வந்தமையால் மகளிர் வேகமாகக் குதிக்க மூழ்கி விளையாடுகிரு.ர்கள். -
புனல் ஆடும் மகளிர் கதுமெனக் குடைய. (கதுமென - விரைவாக. குடைய - மூழ்கி விளையாட) இவ்வாறு வந்த வெள்ளத்தில்ை நெல் நன்ருக விளை கிறது. அதை அறுவடை செய்கிருர்கள். கெற்கதிர் முற்றிச் சாய்ந்திருத்தலின் அவற்றை அறுப்பவர்கள் வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லே அறுக் கிருர்கள். ‘. . . . . . -
கூனிக் குயத்தின் வாய்கெல் அரிந்து - (குனிக் து கின்ற அரிவாளின் வாயாலே நெல்ல அரிந்து, கூனி - குனிந்து, குயம் - அரிவாள். ... "
கெல் அறுவடையான பிறகு அவற்றைத் திரட்டி
மூட்டைகளில் அடுக்குகிருர்கள். அரிந்த குட்டை மலை
போல அடுக்குகிறர்கள்.
சூடுகோடு ஆகப் பிறக்கி
|குட்டை மலையாக அடுக்கி. கோடு-மல. பிறக்கி, அடுக்கி.) -