பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

பத்துப் பாட்டில் இரண்டாவதாக இருப்பது பொருநர் ஆற்றுப்படை. கரிகாற் பெருவளத்தானிடம் பரிசு பெற்ற பொருகன் ஒருவர், எதிரே வந்த வறுமையையுடைய வேருெரு பொருந&னப் பார்த்து யுேம் கரிகால் வளவன அடைந்தால் பரிசுகளைப் பெற்று வருவாய்' என்று வழிப் படுத்தியது. ஆற்றுப்படையின் இலக்கணத்தை, கூத்த ரும் பாணரும் பொருநரும் விறலியும், ஆற்றிடைக் காட்சி உறழத்தோன்றிப் பெற்ற பெருவளம் பெருநர்க் கறிவுறி. இச், சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் என்று தொல்காப்பியம் சொல்கிறது. கூத்தர்களும் பாட்டுப் பாடும்பாணரும் பொருநரும் ஆடும் களிரும், வழியினிடையே சந்திக்க அவர்கள் காணும்படி தான் பரிசு பெற்ற அழகிய கோலங் தோன்றி, தான் பெற்ற பெரிய செல்வத்தைப் பெருதவராக எதிர் வந்தவர்களுக்கு அறிவுறுத்தி, அவ்ர் களையும் வள்ளலிடம் சென்று பயன்பெறும்படி சொன்ன முறையும்' என்பது பொருள்.

பொருநர் ஏர்க்கள்ம் பாடுவோர், போர்க்களம் பாடு வோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர். இந்தப் பாடலில் வருபவன் தடாரி என்னும் பறையைக் கொட்டு பவன். தடாரி என்பது கஞ்சிரா, பறை என்பவற்றைப் போன்ற ஒர் இசைக்கருவி: தாளவாத்தியம்.

பொருள் ஆற்றுப்படையில் வருபவன் தட ΤΙή கொட்டு பவன். அவனுட்ைய மனேவியாகிய விறலியுடன் தனக்குப் பரிசில் தருபவரைத் தேடிச் செல்பவன்.

இந்த ஆற்றுப்படையில் முதலில் யாழின் agT&T யும், பிறகு விறலியின் வருணனையும், பொருநனுடையின்

. 1 - . - . . . . . . .