பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

குடமிரண்டும் சேர்த்தற்குத் திறந்த துளைகளின் வாய் மன்றதற்குக் காரணமாகிய முடுக்குதலமைந்த ஆணியின யும், உலாவிற்கு எட்டாம் நாளின் சந்திரனின் வடிவை உடையதாய் உள்நாக்கு இல்லாத பொருந்துதல் வந்த வறிய வாயினையும், பாம்பு தலே எடுத்தாலொத்த ஓங்கிய கரிய தண்டினேயும், கரிய நிறத்தையுடைய பெண்ணின் முன் கையில் அழகினேயுடைய நேர்ந்த வளையை ஒக்கு வார்க்கட்டையும், ஒன்ருெடு ஒன்று நெருங்கிய இருப்பை யுடைய திண்பிணிப்பையுடைய நரம்புக் கட்டை யும், அழகினையுடைய தினையரிசியிற் குத்தலரிசியை ஒத்த, குற்றம் போகிய விரலால் அசைக்கும் நரம்பினேயுடைய இசை முற்றுப் பெற்ற நீட்ட விசித்தலையுடைய தொடர்ச்சியினேயும் கல்யாணம் செய்தமை தோற்றுகின்ற மாதரை அலங்கரித்தாலொத்த அழகினையும் உடைய, யாழிற்குரிய தெய்வம் தன்னிடத்தே, கின்ற இலக்கணம் அமைதல் வரும் அழகையுடைய, வழியை அலேக்கின்ற கள்வர் கையிற் படைக்கலங்களைக் கைவிடும்படி, அருளினது மாருகிய மறத்தினை அவர்களிடத்தினின்றும் பெயர்க்கும் மருவுதல் இனிய பாலையாழை, நரம்புகளைக் கூடத் தழுவியும், உருவியும், தெறித்தும், ஒன்றைவிட்டு ஒன்றைத் தெறித்தும், சீரை உடைய தேவபாணிகளே ர்ேமையுடன் பரக்கப்பாடி, ஆற்றறல் போன்ற சுந்தலே யும், பிறைபோல அழகினையுடைய நெற்றியினையும், கொலைத் தொழிலையுடைய விற்போலும் புருவத்தினேயும், அழகிய கடையினே உடைய குளிர்ச்சியையுடைய கண்ணி னேயும், இலவினுடைய இதழை ஒக்கும், இனிய சொல்லே யுடைய செம்மையுடைத்தாகிய வாயினேயும், பலவும் சேர்ந்த முத்துக்களைப் போல் குற்றம் திர்ந்த வெண்மை யான பல்லினையும், மயிரை வெட்டுகின்ற கத்தரீக்கோல் போன்ற மாட்சிமைப்பட்ட குழைச்சை யொத்து பொலி. வினையுடைய மகரக்குழையின் அசைவினேப் பொறுத்த லமைந்ததுமாகிய காதினையும், காணம் வருத்தலால் பிறரை நோக்காது கவிழ்ந்த நன்மை விளங்குகின்ற கழுத்