பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பொருகர் ஆற்றுப்படை விளக்கம் பெயர்களையும் வலியையுடைய முயற்சியையும், வெற்றி

முரசு முழங்கும் படையினே யும் உடைய சேர சோழ

பாண்டியர்கள் தம்மிற் பகைம்ை நீங்கிச் சேர்ந்து, செல்வக்

குறைபாடு இன்றி அரசிருத்தற்குரிய அவையாக இருந்த தோற்றம் போல, மிடற்றுப் பாடலைத் தொடங்கி எழுந் திருந்த பயன்களைத் தன்னிடத்தே உடைய யாழையுடைய கூத்கர்க்குத் தலைவனே! பிறர் மனத்துக் கொண்ட கனக் குறிப்பாக அறிய வல்லாய்!

. வமி. அறியாமலே இவ்வழியைத் கப்பி வேறு ஒரு வழியிற் போகாமல் இவ்வழியிலே என் கனக் கண்டதும் நீ முற்பிறப்பிற் செய்த கல்வினைப் பயன்.

புறத்தார் புகழை அரசவைகளி ல மேம்படுத்த வல் லாய, யான் கூறுகின்றவற்றைக் கேட்பாயாக:

. அடுகின்ற பசியினலே வருந்தின நின்னுடைய கரிய பெரிய சுற்றத்தோடே, தொன்று தொட்டு வந்த பசி கின்னேக் கைவிடுதல் விரும்புவையாயின், டேடித்தலின்றி எழுந்திருப்பாயாக! நீ வாழ்வாயாக!

-- குரல், துத்தம், கைக்கிளே, உழை, இளி, விளரி, தாரம் என்னும் நரம்பு எழினிடத்தும் உரிமை உடையாய்!

செல்வம் எய்திய யானும், முன்பு பழுத்த மரத்தை கினேத்துச் செல்கின்ற பறவையைப் போல, அவனுடைய இழுமென்று எழும் ஒசையினையுடைய, அகலமுடைய மதிலில், நச்சி வந்தாாக்குத் தடை இல்லாத நன்முகிய பெரிய கோபுர வாயிலில, வாயிலோனுக்குக் கூருமல் புகுந்து, என்னுடைய மிடி தீர்தல் காரணமாக, முன்பு இளேத்த உடம்பையுடைய யான், அவ்வாயிற்குள்ளே சென்ற உவகையாலே பி ைபு இளைப்புத் தீாந்து, படம் விரித்த பாம்பின் பொறியை ஒப்பக கையின. வடுப்பட்டுக் கிடந்த எனது கண் அகன்ற உடுக்கையில் தோற்றுவித்த