பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ገ 8 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

நடுக்கம் அல்லது வேறு மனக்கவலை சிறிதும் இன்றித் துயிலுணர்ந்து, யான் அவனேக் காண்பதற்கு முன்ளிைன் மாலைக் காலத்தில் என்னிடத்தில் நின்ற சொல்லிற்கு எட்டாத வறுமையையும், அவனைக் கண்ட மற்றை நாட் காலத்தில், என்னேக் கண்டவர் நெருகல் வந்தவன் அல்லன் என்று மருளுதற்குக் காரணமான, வண்டுகள் இடையருது மொய்க்கின்ற தன்மையையும் யான் கண்டு மயங்கி, இது கனவாக இருக்குமென்று கலங்கிய என்னுடைய நெஞ்சு கனவு என்று துணிய, வலிய வறுமையால் உண்டாகிய வருத்தம் பொதிந்த கூட்ட த்தார் மனம் மகிழ்ச்சி மிக, அவனுக்குரிய புகழ்களைத் தாங்கள் முற்றக்கற்று என்பின் கின்ற இளையவர் அவற்றைச் சொல்லிக் காட்ட, அது கேட்டு, அவர்களே விரைவில் அழைத்து வாரும் என்று வாயிலோர்க்குக் கூரி, யாங்கள் சென்ற பின், அணுகவாரு மென்று அழைக்கையினலே, அக்காட்சியிடத்துச் செய்யும் முறைமைகளே யாங்கள் செய்து முடித்த பின்பு, காலம் அறிந்து, அறுகம் புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கினதில் பருத்த மேல்துடை நெகிழ வெந்ததனே விழுங்கென்று பல கால் வற்புறுத்தி, இருப்பு நாராசத்தில் கொழுத்த இறைச்சியினைக் கோத்துச் சுட்ட கொழுவிய பெரிய தசை களின் வெம்மையை வாயில் இடத்திலும் வலத்திலும் சேர்த்தி ஆற்றித் தின்று, புழுக்கின. இறைச்சியையும் சூட்டிறைச்சியையும் யாங்கள், இனி வேண்டேம் என்கை யினலே, இனிமையுடையனவாய வெவ்வேருகிய பல வடிவினையுடைய பணியாரங்களைக் கொண்டு வந்து, அவற் றைத் தின்னும்படி எங்களே இருத்தி, பண் குறைவற்ற சிறிய யாழை உடைய ஒண்ணிய நுதலைப் பெற்ற விறல் படப் பாடி ஆடுவார். மார்ச்சனே அமைந்த முடிவினது தாளத்திற்கு ஆடும்படி, மகிழ்ச்சியையுடைய கள் உண்ட லில்ே பல நாள் போக்கி, ஒருநாள் சோருகிய உணவையும் கொள் வாயாக என்று வேண்டிக்கொள்கையினலே, முல்லை மொட்டின் தகைமையினையுடைய, வரியற்ற, இடை முரி