பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ொஞ்ந்ரீஆ ற்றுப்பம் விள க்கம் 8慧憩

குமுன்ந்கரியம்பீரிலே பெர்லிவு பெறச் சூட்டி, நீல்ரல் கட்ட்ாத நுண்ண்ம்யையும் பிணக்கத்தையும் இடிைய பொன்ன்ரி மாலையை வெள்ளிதாகிய ஒளியை உடைய முத்தத்தோடே பாடினி சூட, யானைக் கொம்பாற் செய்த தாமரை மொட்டையுடைய உயர்ந்த தேரிலே, சாதிலிங்கம் ஊட்டின் தலையாட்டம் பொங்கக் கழுத்தின் மயிர் அசைய, பாலே ஒத்த நிறத்தினை உடைய குதிரைகள் நான்கினச் சேரப்பூட்டி, தான் காலாலே ஏமுடி பின்னே வந்து, செலுத்து தற்கு இனிதாகிய செலவு முடுக்கும் சோலை, கடு விசைக்கு இவர் ஆற்ருர் என்று கருதிப் போக்க, இங்ங்ணம் ஏறென்று ஏறவிட்டு, எனே யாழ்களின் வீறுபெற்ற யாழ்ப் பாணர்க்குக் கொடுக்கும் முறைமைகளை கிணக்குத் தந்து விட்டு, ைேர எப்பொழுதும் தன்னிடத்தே உடையதாகிய தண்ணிய மருத கிலம் சூழ்ந்த அசையாத குடியிருப்பினே உடைய என்ருன பல ஊர்களையுடைய நாடுகளுடனே, பறையை எல்லார்க்கும் அச்சத்தைச் சாற்றுதற்கு அடிப் பதற்குக் காரணமாகியவையும், பருத்த பெரிய வளேவிணே யுடைய கைகளையும் அச்சம் தோன்றும் ஓட்டத்தினேயும் கோபத்தினேயும் உடையனவுமாகிய பல யானைகளைத் திரு. வதில் கிலைபெறுதலில் ஒழிவிலகை இருப்பான்.

வருதலிடத்துப் பெற்ற பொருள்களைப் பிறர்க்கும். பிறர்க்குக் கொடுத்து விரைவில் அவனிடத்தினின்றும் போகின்ற போக்கைத் தீர்மானிப்பீராயின், அது பொரு. மல் பலக்ாலும் வெறுத்து, செல்வம், யாக்கை முதலியன: கிலேகில்லாத உலகத்துப் புகழைச் சீர்தூக்கிப் பார்த்து, இங்ங்னம் போகெனக் கூறி, நும்மை விரைவில் விடுவா னல்லன். - - -

ஒல்லென்னும் ஓசை பட அலைகள் சிதறிய கரிய

கடலினது கரை சூழ்ந்த அகன்ற பரப்பினே உடைய இவ்.

வுலகத்தில் ஒரு பகுதியின் கண் உள்ளது சோழநாடு.

அங்கே..ஒவ்வொரு மாநிலத்திலும் திடர்தோறும் திடர். 6 - -