பொருநர் ஆற்றுப்படை விளக்கம் .85
(ஏரியினலும் ஏற்றத்திலுைம் பிறருடைய காட்டி லுள்ள நீர்நிலைகள் சுரக்கும் வளம் எல்லாம், ஆராய்ந்தால், கரிகாலனுடைய காவிரி சூழ்ந்த நாட்டில், கெல்லே அரியும் போது அடியில் சிதறி விழும் அந்த கெல்லின் அளவுக்கு ஒப்பாகும்.) -
அரிமா சுமந்த அமளிமே லானத் திருமாவளவன் எனத் தேறேன் - திருமார்பின் மாணமால் என்றே தொழுதேன்; தொழுதகைப் ப்ோன வா பெய்த வளை. (சிங்கம் சுமந்த ஆசனத்தின்மேல் அமர்ந்திருந்தவனத் திருமாவளவன் என நான் தெளிந்து கொள்ளவில்லை. திரு மகளைத் தன் மார்பில் வைத்துள்ள பெருமையையுடைய திருமால் என்று எண்ணியே தொழுதேன். அப்படித் தொழுத என் கையில் போட்டிருந்த வளைகள் கழுவிப் போனவாறு என்ன ஆச்சரியம் (கரிகால் வளவனேக் கண்ட பெண்ணின் கூற்ருக அமைந்தது. இது).} - -
முச்சக்கரமும் அளப்பதற்கு நீட்டியதால் இச்சக் கரமே அளந்ததால்:-செய்ச்செய் அரிகால்மேல் தேன்தொடுக்கும் ஆய்புனல்நீர் காடன் கரிகாலன் கால்நெருப் புற்று. - (ஒவ்வொரு செய்யிலும், நெல்ல அரிந்த அடியில் வண்டுகள் தேனடையை வைக்கும்,அழகிய புனலேயுடைய சோழநாட்டரசனகிய கரிகாலனுடைய கால் நெருப்பில் கரிந்ததால், அந்தர் மத்திய பாதலம் என்னும் மூன்று மண்டலங்களேயும் அளப்பதற்கு கீட்டிய அவன் கால், இந்தப் பூ மண்டலத்தையே அளந்தது. -
கால் நெருப்புருவிட்டால் மும்மண்டலத்தையும் அளந் திருக்கும்.)