பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் . 87

ஆமலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் சீருடை நன்மொழி நீரொடு சிதறி அமல்போற் கூநதற் பிறைபோல் திருதுதற் 25

கொலைவிற் புருவத்துக் கொழுங்கடைமழைக்கண் இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப் பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல் மயிர்குறை கருவி மாண்கடை அன்ன பங்குழை ஊசற் பொறைசால் காதின் 30 - காண் அடச் சாய்ந்த நலம்கிளர் எருத்தின் ஆடமைப் பணத்தோள் அர்மயிர் முன்கை நெடுவரை மிசைய காந்தள் மெல்விரற். கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள் உகிர் அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்து 35

ஈர்க்கிடை போகா ஏர்இள வனமுலை நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூம் உண்டென உண்ரா உயவு நடுவின் வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல் இரும்பிடித் தடங்கையிற் செறிந்துதிரள். - . . . - - குறங்கிற் 40

பொருந்துமயிர் ஒழுகிய திருந்துத்ாட்கு ஒப்ப வருந்துநாய் ங்ாவிற் பெருந்தகு சீறடி அரக்குருக் கன்ன செங்கிலன் ஒதுங்கலின் பரற்பகை உழந்த நோயொரு சிவணி மரற்பழுத் தன்ன மறுகுர்ே மொக்குள் 4s