பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பொருகர் ஆற்றுப்படை விளக்கம் கன்பகல் அந்தி நடைஇடை விலங்கலின் பெடை மயில் உருவிற் பெருந்தகு பாடினி பாடின பாணிக்கு ஏற்ப நாள் தொறும் களிறு வழங்கதர்க்கானத்து அல்கி இலே இல் மராத்த எவ்வம் தாங்கி

வலைவலந் தன்ன மென்னிழல் மருங்கில் காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப் பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்தாள் முரசுமுழங்கு தானே மூவரும் கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை எழாஅம் கோடியர் தலைவ, கொண்ட தறிந, அறியாமையின் நெறிதிரிந்து ஒராஅது ஆற்றெதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே: போற்றிக் கேண்மதி புகழ்மேம்படு,

- ஆடுபசி உமர் தகின் இரும்பே ரொக்கலோடு

டுேபசி ஒராஅல் வேண்டின், நீடின்று

எழுமதி; வர்ழி ஏழின் கிழவ, பழுமரம் உள்ளிய பறவையின் யானும்அவன்

இழும்என் சும்மை இடனுடை வரைப்பின்

கசையுநர்த் தடையா நன்பெரு வாயில் இசையேன் புக்குஎன் இடும்பை திர எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகிப்

பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பக் கைக்கசடு இருந்தஏன் கண்அகன் தடாரி

50

55

60

65

70