பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பொருகர் ஆற்றுப்படை விளக்கம்

unಶಿಖ அன்னதோர் புன்மையும் காலேக்

கண்டோர் மருளும் வண்டுசூழ் கிலேயும் கனவு என மருண்டான் நெஞ்சுஏ மாப்ப வல்லருர் பொத்திய மனம்மகிழ் சிறப்பக் கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக் 100

கதும்எனக் கரைந்து வம்எனக் கூஉய

அதன்முறை கழிப்பிய பின்மைப் பதன் அறிந்து

துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு எனத் தண்டிக் காழிற் சுட்ட கோழ்ளன் கொழும்குறை 105

ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி

அவை அவை முனிருவம் எனினே, சுவைய

வேறுபல் உருவின் விரகு தந்து இரீஇ மண்அமை முழவின் பண்அமை, சிறியாழ்

ஒண்துதல் விறலியர் பாணி தாங்க 110

மகிழ்ப்பதம் பன்னாள் கழிப்பி, ஒருங்ாள்

அவிழ்ப்பதம் கொள்கென் றிரப்ப, முகிழ்த்தகை -

முரவை போகிய முரியா அரிசி விரல்என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் பரல்வறைக் கருனை காலடியில் மிகப்ப 115

அயின்ற காலப் பயின்றினிது இருந்து சொல்லே உழுகொழு எய்ப்பப் பல்லே எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி

உயிர்ப்பிடம் பெரு அது ஊண்முனிந்து ஒருகாள்,

செயிர்த்ெ கழு தெவ்வர் திறைதுறை போகிய 120