பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 2.

பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

இருபெரு வேந்தரும் ஒருகளத்து அவிய

வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்ருள் கண்ஆர் கண்ணிக் கரிகால் வளவன் தாள்நிழல் மருங்கில் அணுகுபு குறுகித்

தொழுதுமுன் கிற்கு விர் ஆயின், பழுதின்று 150

சற்ரு விருப்பிற் போற்றுபு நோக்கிதும்

கையது கேளா அளவை ஒய்எனப்

பாசி வேரின் மாசொடு குறைந்த

துன்னற் சிதாஅர் நீக்கித் தூய கொட்டைக் கரைய பட்டுடை கல்கிப் 155

பெறலரும் கலத்திற் பெட்டாங்கு உண்கெனப் பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர வைகல வைகல் கைகவி பருகி எரிஅகைந் தன்ன ஏடில் தாமரை சுரியிரும்பித்தை பொரியச்சூட்டி 160

நூலின் வலவா துணங்குஅரில் மாலை வாலொளிமுத்தமொடு பாடினி அணியக்

கோட்டிற். செய்த கொடுஞ்சி நெடும்தேர்

ஊட்டுளே துயல்வர ஒரி துடங்கப் பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் 1.65 காலின் ஏழடிப் பின்சென்று, கோவின் தாறுகளேந்து ஏறென்று ஏற்றி, வீறுபெறு

பேர்யாழ் முறையுளிக் கழிப்பி, நீர்வாய்த் கண்பணே தழி இயதளரா இருக்கை

நன்பல் ஊர காட்டிொடு, தன்டில் 170