பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. டாக்டர் சாமிசண்முகம், முன்னாள் பதிப்பாசிரியர், கலைக்களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். . 55. டாக்டர் ஜெகதீசன், பேராசிரியர் (குழந்தை நலமருத்துவம்), தஞ்சை மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர். 56. டாக்டர் சரசாபாரதி, பேராசிரியர் (நோய்க்குறியியல்), சென்னை மருத்துவக்கல்லூரி, சென்னை. 57. டாக்டர் ஆறுமுகம், முன்னாள் மருத்துவக்கல்லூரி இயக்குநர், சென்னை. 58, டாக்டர் சு. நரேந்திரன், பேராசிரியர் (அறுவை மருத்துவம்), தஞ்சை மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர். 59. டாக்டர் குழந்தைவேலு, பேராசிரியர் (குழந்தைநல மருத்துவம்) தஞ்சை மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர். 60. டாக்டர் சுப்பிரமணியன், பேராசிரியர் (அறுவை மருத்துவம்), மதுரை மருத்துவக்கல்லூரி, மதுரை. டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், பேராசிரியர் (உயிர் வேதியியல்), ஜிப்மர் மருத்துவமனை, பாண்டிச்சேரி. 62. டாக்டர் துளசிமணி, அரசு மருத்துவர், பாண்டிச்சேரி. 61.