பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பொருத்திக் கொண்டு விட ஆட்டம் தொடங்குகிறது.

விளையாடும் முறை

விசில் சத்தம் கேட்ட பிறகு, மூக்கில் தீப்பெட் டிக் கூட்டை வைத்திருக்கும் நால்வரும் முன்புறமாக எதிரே குறிக்கப்பட்டு இருக்கும் கோட்டைக் و 694 கடந்து திரும்பி ஓடிவந்து தனக்குப் பின்னல் நிற்ப விடவேண்டும்.

தன் மூக்கிலே வைத்த பிறகு அவர் அதைப் பிடித்து, நன்ருகத் தன் மூக்கிலே பொருத்திக் கொண்டு, கோட்டை நோக்கி ஓடி, பிறகு திரும்பவும் ஓடிவந்து, தன் பின்னே நின்றவருக்குத் தர வேண்டும். -

இப்படியாக 10 பேரும் ஒடி முடிக்க வேண்டும்.

எந்தக் குழு முதலில் ஒடி முடிக்கின்றதோ, அந்தக் குழுவே வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்

விளையாட்டுக்குரிய விதிகள்

1. தீப்பெட்டிக் கூடு மூக்கில் இருக்கும். பொழுதுதான் ஒடவேண்டும்.