பக்கம்:பௌத்த தருமம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்தமும் சாதிப் பிரிவினையும் I(WI எ ன் று சொல்வது அறிவீனமான பேச்சுத்தானே, வசிட்டா ? வசிட்டன் - உண்மையில் அப்படித்தான் இருக கிறது. புத்தர்- இத்தகைய காரியம் உலகில்சாத்தியமில்லை. ஒரு மனிதன், இங்த காட்டிலுள்ள தலைசிறந்த அழகியை நான் விரும்புகிறேன்; அவளிடம் எவ்வளவு காதல் கொண் டுள்ளேன்' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம் ஜனங்கள் அவனிடம், நல்லது, அன்ப! நீ காதல்கொண் () உருகும் காட்டிலே சிறந்த நல்ல முக் கூடித்திரிய வமிசத்தை சேர்க்கவளா, பிராமண குலத்தவளா, அல்லது வைசிய, குத்திர குலத்தவளா ?’ என்று கேட்பார்கள். அப்போது அவன் என்ன பதில் சொல்ல முடியும் : தெரியாது' என்றுதான் சொல்வான்.

  • அங்தத் தலைசிறங்த அழகியின் பெயர் யாது' அவளது குலப் பெயர் என்ன ? அவள் நெடிய உருவ முள்ளவளா, குள்ளமான வளா ? அவள் கறுப்பா, பொது கி.மமா, சிவப்பா? அவள் எங்த நகர் அல்லது கிராமத்தில் வசிக்கிருள் ?' எ ன் .ெ ற ல் லா ம் வினவினல், அவன்

தெரியாது! என்றுதான் பதில் சொல்ல முடியும். அப்போது ஜனங்கள், கண் பா! நீ தெரிங் திராத, பார்த்திராத, ஒரு பெண்ணிடம் காதல் கொண்டு மீ உருகு கிருயா ?’ என்று கேட்பார்கள். அவனும் ஆம் என்பான். அங்த மனிதனுடைய பேச்சு அறிவீனமான பேர் சல்லவா ? வசிட்டன் - ஆம். புத்தர் - அதைப் போலத்தான் இதுவும். பிருமம் இருக்கிறது என்றும், அதை அறியாமலும் பாராமலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/168&oldid=848963" இலிருந்து மீள்விக்கப்பட்டது