பக்கம்:பௌத்த தருமம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்தத் திருமுறைகள் 107 எந்தச் சமயமும், சித்தாந்தமும் அதை நிறுவும் தலைவருடைய முறைப்படி சிறிது காலம் நிலைத் திருப்பினும், பின்னல் நாளடைவில் அ து மக்க ளிடையே பரவும்போது, அது அவர்களுடைய மனப் பண்பாடுகளுக்குத் தக்கபடி பல மாறுதல்களை அ.ை வது இயற்கை. ஆற்று நீர் தான் பாயும் நிலங்களின் தன்மையைப் பெறுவது போன்றது இது. இந்திய நாட்டில் தோன்றிய பெளத்த தருமம் சீன நாட்டுக்குச் சென்று எத்தகைய மாறுதலை யடைந்தது என்பதற்குச் சீன அறிஞர் ஒருவருடைய கீழ்க்கண்ட உரையைப் பார்த்தால் தெரியவரும்: இது சித்தர்களுடைய வாக்கைப்போலப் பொருட் செறிவுடன் விளங்குகின்றது : "உள்ளொளி / ய | ர் சிக்கும் இகழ்ச்சிக்கும் அப்பா, பட்ட து: ஆகாசம் கைப்போல ՎՓ/ / எல்லேயற்றது. எனினும் அது இங்கேயேயுள்ளது, கம்முள்ளே உறைவது, தனது தெளிங் த சுடருடன் பூ முனை மாயுள்ளது. 'நீ தேடிப்பிடிக்க முயலும் போதுதான் அதை : இழங்துவிடுகிருய், வள்ளு ல் அ ைத ப் பற்றிப்பிடிக்க முடியாது, அதை விட்டு மீ விலகியிருக்கவும் முடியாது, இரண்டும் உன்னுல் இயலாத கிலையில், அது தன்வழியே போய்க்கொண் டு தான் இருக்கின்றது. 'நீ மெளனமா யிருக்கும்போது, அது உரையாடு கின்றது; நீ உரையாடும்போது, அது மெளனத்தில் ஆம்ங் துவிடுகின்றது. 'திேயால் வங் த நெடிய தருமநெறி முற்றிலும் திறக்கேயுள்ளது; அதிலே தடைகள் எதுவுமில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/204&oldid=849042" இலிருந்து மீள்விக்கப்பட்டது