பக்கம்:பௌத்த தருமம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்தத் திருமுறைகள் 209 விநய பிடகம் பிக்குகள், பிக்குணிகளுடைய ஒழுக்கங்களுக் குரிய விதிகளைத் தொகுத்துக் கூறுவது விநய பிடகம்: இதன் 3 பகுதிகள் சுத்த விபங்கம், கந்தகை, பரிவாரம் என்பவை. சுத்த விபங்கத்தில் மகாவியங்கம், பிக்குனி விபங்கம் என்ற இரு பிரிவுகள் உண்டு. இது போலவே கந்தகையிலும் மகாவக்கம், சுள்ளவக்கம் என்ற இரு பிரிவுகள் உண்டு. 'பரிவாரம்' என்பது ஒர் அரு பந்தமேயாகும். மகா விபங்கத்தில் பிக்கு களின் குற்றங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பிக் குணி விபங்கத்தில், பிக்குகளுக்குரிய விதிகளைப் போல், பிக்குவிகளுக்குரிய விதிகள் குறிக்கப் பெற் றுள்ளன. கந்தகையின் முதற் பகுதியான மகா வக்கமும் பிக்குகள், பிக்குணிகளின் ஒழுக்க முறைகளைக் கூறுவது. புத்த சரித்திர வரலாறுகள் சிலவும் இதிலுள்ள . இதன் 10 பிரிவுகள் வருமாறு: 1. பிக்கு all சங் i, bகுப் புதிதாக வருபவர்களே ச் சேர்த் துக் கொள்ளும் முறை. 3. . பவா, (/wh,' பாதி - மொக்கமும் (பி. ராதி மோட்சமும்). 3. மறுை யில் பிக்குகள் ஒரிடத்தில் சேர்க் து தங்கியிருக்கும் 1/..,1). 4. பாவ மண கொண் டாட் டம். 5. சங்க ளி அணியும் செருப்புக்கள், ஆச னங்கள், வாகனங்கள் முதலியவை பற்றிய விதிகள். 0. பிக்கு முக்குA தேவையான மருந்து முதலியவை. 7. பிக்குகளுக்குரிய கொண்டாட்டங்கள். " .பவலகம்-பக்கம் 183-அடிக்குறிப்பைப் பார்க்கவும்: பாலியில் உபோச சம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/216&oldid=849068" இலிருந்து மீள்விக்கப்பட்டது