பக்கம்:பௌத்த தருமம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பெளத்த தருமம் புத்தர் பெருமான் மிக விரிவாகவும், மிகவும் நுணுக்க மாகவும், படிப்படியாக மேலேறுவதற்குரிய வழிகளை அறிவுறுத்தியிருக்கிருர், மனத்தின் முக்கியத்தையும், மன நிகழ்ச்சிகளில் தீயவைகளுக்கும், நல்லவைகளுக்கும் ஏ ற் ற ப டி பயன்கள் விளைந்தே திரும் என்பதையும் பற்றிப் பெருமான் தம்மபத'த்தின் மு. த ல் இ ர ண் டு சூத்திரங்களிலேயே குறிப்பிட்டுள்ளார்: 'மனிதனை மனே தர்மமே உருவாக்குகின்றது சிந்தனை களே அதன் அடிப்படை சிங்,னேகளாலேயே அது ஆக்கப் படுகின்றது. மனிதன் கீய எண்ணத்தோடு பேசினலும், செயல் புரி காலும், வண்டிச் சக்காம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல், துக்கம் அவனை, தொடர்ந்து செல்லும். மனிதனை மனே தர்ம .ே ம உருவாக்குகின்றது; சிக்கினைகளே அகன் அடிப்படை சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. ம ணி ன் நல்லெண்ணத்துடன் பேசிலுைம், செயல் புரிதலும், கிழல் தொடர் து செல் வதுபோல், இன்பம் அவனத் தொடாது செல்லும்.” தீய வினைகளைப் பற்றி அவர் .ெ த வி வா. க வும், திட்பமாகவும் கூறியுள்ளதாவது: 'மனின் பாவத்தைச் செய்துவிட்டால், அதையே கிரும்ப. திரும்பச் செய்ய திருப்பாளு,ை அவன் அதில் நிளேத்திருக்க வேண்டாம், பாவ மூட்டை மிகவும் துக்ககா ாானது. என்பக்கம் அண்டாது' என்று பாவத்தை இலேசாக எண்ணவேண்டாம் துளி துளியாக விழும் தன்னி ராலேயே (தடம் கிாம்பிவிடும். பே ை கொஞ்சங் கொஞ்சமாகப் பாவங் ைஅச் சேர் லு ம் , அவன் பாவத்தால் ம்ெ. விடுமுென்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/41&oldid=849140" இலிருந்து மீள்விக்கப்பட்டது