பக்கம்:பௌத்த தருமம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வாய்மைகள் ΕΜ)

மனிதன் தன் பாவ கருமக்கின் பிடியிலிரு. சப்_ெ முடியாது தப்பித்துக்கொள்ளும் இடம் பா வான, றுெம் இல்லை, ஆழ்ா.த கடலிலும் இல்லை, மலேயின் குகை களிலும் இல்லை.” #.

நல்வினைகளைப் பற்றி அவர் கூறியுள்ள சில வாக்கியங்கள் வருமாறு: கல்ல ை விரைவான காடவேண்ம்ெ: பாவக்கிலிருந்து சிக்கத்தை விலக்கவேண்டும் புண்ணிய கருமத்தைச் செய் வகில் தாமதித்தால், மனம் பாவக்கில் கிளைக்க ஆரம்பிக்ை விடும். என் பக்கம் அண்டாது” என்று புண்ணியத்தை இலேசாக எண்ணவேண்டாம். துளித்துளியாக விழும் தண்ணிாாலே குடம் இாம்பிவிடும். ஞானி கொஞ்சம் கொஞ்சமாகப் புனணியத் ை' சேர்த்தாலும், அவன் புண்ணியத்தால் இரம்பிவிடுகிமுன் I மனிதன் புனனிய தி.ை அச் செய்வாளுகில், அதையே கிரும்பக் கிரும்பச் செய்வாளு.ை அவன் அகில் கிளைத் கிரு. கட்டும், புண்ணிய ة تابعnoسا- மிகவும் இன்பகரமானது.”* சிரத்தையே டு சிலங்களைப் பேணி, தியானத் தில் பழகி வருபவன் உள்ளத்தில் எழும் தீய எண்ணங்களை அழித்துவிட முடியும். அதனல் உள்ளமும் துய்மைய கும். ஆளுல்ை ஞானத்தின் உதவி யில்லாவிடில், உள்ளத்தின் அடித்தலத்திலே மறைந்து நிற்கும் திய எண்ணங்களும், மன உணர்ச்சிகளும் மறுபடி. தலைதுாக்கி மேலே வந்து விடக் கூடும். நுண் ணைறிவாகிய ஞானத்திேைலயே அவைகளை வேரோடு அழிக்க முடியும். ஞானத்தைப் --- 酶 தம்மபகம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/42&oldid=849142" இலிருந்து மீள்விக்கப்பட்டது